திருச்சி : அதிமுகவில் காலியாக இருந்து வரும் மாவட்ட செயலாளர் பதவியைப் பெறுவதற்கு 6 பேர் முட்டி மோதி வருகின்றனராம். அண்மையில் கட்சி மாறிய ஒருவரும் பதவியை எதிர்பார்க்கிறாராம். இதனால், யாரை மாவட்ட செயலாளராக நியமிப்பது என்பதில் எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போயுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Z8F1cYa
via IFTTT
No comments:
Post a Comment