மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் 30
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cDEPILu
via IFTTT
No comments:
Post a Comment