சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானதுமே, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்களும், பொறுப்புகளும் கூடியுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக "தென்மண்டலம்" ஒரு சவாலாகவே எடப்பாடிக்கு இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம்தான், தற்போது நடந்துள்ளது.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், தன்னுடைய நண்பரை சந்தித்து பேசியிருக்கிறார். பெரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/x5R7Dmp
via IFTTT
No comments:
Post a Comment