ஊழல் ரேட் கார்டு.. விளம்பரம் வெளியிட்ட காங்கிரஸுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்!

பெங்களூர் : கர்நாடகா தேர்தலையொட்டி, ஆளும் பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஊழல் விகிதங்களை விளம்பரமாக வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yXECdgZ
via IFTTT

No comments:

Post a Comment