வெறிக்கொண்ட இம்ரான் கான் கட்சியினர்.. பாகிஸ்தானில் தனியாக சிக்கிய மதகுரு -துடிதுடித்து இறந்த கொடூரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மீதே விமர்சன கருத்தை முன்வைத்த மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4HBTY81
via IFTTT

No comments:

Post a Comment