\"ஏலியன்கள், யுஎப்ஓ விசிட்கள்..\" பட்டுனு பார்த்தால் ஜப்பானிய நகரம் முழுக்க ஆச்சரியம்.. வாவ் சூப்பர்

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள இந்த குட்டி நகரம் ஏலியன்களின் 'ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே மனிதர்கள் வாழும் இடமாக இருக்காது என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கை. நிச்சயம் ஏதோ ஒரு கிரகத்தில் நம்மைப் போல உயிரினங்கள் இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iMynX2N
via IFTTT

No comments:

Post a Comment