இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது, விடுதலை என அங்கே பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், இம்ரான் கான் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராகக் கடந்தாண்டு வரை இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் பல காலமாகவே கடுமையான பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. அது அத்தனைக்கும் இம்ரான் கான் தீர்வு வழங்குவார்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pb6OUF3
via IFTTT
No comments:
Post a Comment