காதல் கிரகங்கள் செய்யும் மாயம்..நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா..ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம்

சென்னை: திருமணத்திற்கு வரன் பார்க்கும் போதே ஜாதகத்தை அலசி ஆராய்வது அவசியம் குடும்பம் நடத்த இவர் சரிப்பட்டு வருவாரா? ரொமான்டிக்கான ஆளா? அல்லது மூடி டைப்பா? தாம்பத்ய வாழ்க்கை எப்படி என்பதைக்கூட ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கிரகங்களின் அமைப்பு, கூட்டணியைப் பார்த்துதான் ஜோடி சேர்க்க வேண்டும். குறிப்பாக காதல் கிரகங்களான செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை எப்படி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/ilaCGor
via IFTTT

No comments:

Post a Comment