சென்னை: ஆவின் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் புதிதாக இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்' நிற பாக்கெட்டில் இந்த செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் உள்ள சத்துகள் என்னென்ன? விலை என்ன? இந்த பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரம் வெளியாகி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/icRVyvH
via IFTTT
No comments:
Post a Comment