ஜல மத ரச பலன 2023: வலயல டரனஸபர.. பரமசன.. தடர ஜகபட யரகக தட வரம

சென்னை: ஆங்கில மாதத்தில் ஏழாவது மாதம் ஜூலை மாதம். நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/w5gBQhO
via IFTTT

No comments:

Post a Comment