சன பரதஷம.. ஆன பவரணம.. சதரகர சநதரமகலஙகதத தரசகக டககட படஙக

விருதுநகர்: சனி பிரதோஷம், ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/VjQORfg
via IFTTT

No comments:

Post a Comment