உன்னாவ்: மனைவி, குழந்தைகள் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபியால், போலீஸ் அதிகாரியின் வேலைக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. பேட்டா முஜாவர் காவல் நிலைய பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பணக் கட்டுகளை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DLFOYaZ
via IFTTT
No comments:
Post a Comment