வககரச பட வநத வகனர கழ.. எலலம தரஞச ரஷய தளபத.. பதனகக டவஸட.. இபப எனனசச

மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனின் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16 மாதங்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Nn8WhX7
via IFTTT

No comments:

Post a Comment