இனற மதல ஹலமட மடடம இலல.. பககல இதயம சக பணணககஙக.. கவ பலஸ தவர தணகக

கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், இந்த விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் இன்று முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர் இரு சக்கர வாகன விபத்துக்களில் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு என

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wH6YGgx
via IFTTT

No comments:

Post a Comment