சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் ஒருவரின் ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் டிசம்பர் மாதத்தில்தான் சனி பெயர்ச்சி பரிகார விழா நடைபெறும். சனிபகவான் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/6bzGQaB
via IFTTT
No comments:
Post a Comment