ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023.. பண மழை இனி அடைமழைதான்.. திடீர் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்

சென்னை: ஆகஸ்ட் மாதம் அற்புதமான மாதம். ஆடி, ஆவணி மாதங்கள் இணைந்த மாதம். சூரியன் கடகம் மற்றும் சிம்ம ராசிகளில் பயணம் செய்வார். சூரியனின் பயணம் சில ராசிக்கார்களுக்கு அற்புத யோகத்தை தரப்போகிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: ஆகஸ்ட் மாதத்தில் வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/xGBDiAt
via IFTTT

No comments:

Post a Comment