மணபபரல கறபபடட இடஙகளகக இணய சவ வழஙக ஐகரட உததரவ! மடவகக வரம 2 மத தட

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக சுமார் 2 மாதங்களாக இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கே மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மைத்தேயி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kt9D5KR
via IFTTT

No comments:

Post a Comment