சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.110க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி விலையை கவனித்து வந்த பொதுமக்கள் தற்போது தினமும் தக்காளி, வெங்காயம் விலையை அச்சத்தோடு பார்த்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hSVCkso
via IFTTT
No comments:
Post a Comment