இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் ஊடுருவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 718 பேரையும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதி மைத்தேயி, மலைப்பகுதி குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்மோதல்களில் இதுவரை 200
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2ZtMIxK
via IFTTT
No comments:
Post a Comment