கரககல மஙகன தரவழ.. சவனகக படயலடட பகதரகள.. பளள வரம தரம பரசதம

காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் காரைக்கால் அம்மையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. பிச்சாண்டவர் ஊர்வலமாக வந்த போது மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபட்டனர். சிவனுக்கு படைக்கப்பட்ட மாங்கனிகளை பிரசாதமாக பெற்று உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/n6ZlgME
via IFTTT

No comments:

Post a Comment