கரரல மணடம ரயட.. கஙக மஸ மண உதவயளர ரமஷ வடகளல வரமன வரததற அதரட சதன!

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கொங்கு மெஸ் மணி என்பவரது வீட்டில் 3வது கட்டமாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் மட்டுமல்லாது, செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த ரமேஷ், அசோக்கின் உதவியாளர் சண்முகம் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qatIYOy
via IFTTT

No comments:

Post a Comment