பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான ‛பாஸ்டில் டே' இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவின் முப்படை வீரர்கள் பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களுடன் இணைந்து அணிவகுப்பு செய்து அசத்த உள்ளனர். இந்த விழாவில் இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவுரவிக்கப்பட்ட நிலையில் இன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gJrVqLY
via IFTTT
No comments:
Post a Comment