திருச்சி: சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அடித்தேன்.. பின்னர் 2 பேரும் கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என திருச்சி வெங்காய வியாபரி கொலை வழக்கில் அவரது மனைவி தனலட்சுமி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். முறை தவறிய உறவும், மதுவால் ஏற்பட்ட வன்முறையும் கொலை வரை போய் உள்ளது. திருச்சி மாவட்டம்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fMu0oOQ
via IFTTT
No comments:
Post a Comment