தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மீதும் அறிவாலயத்தின் கோபப்பார்வை படத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சங்கரன்கோவிலை சேர்ந்த இளம் கவுன்சிலரான சரவணன் என்பவர்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YtUPvul
via IFTTT
No comments:
Post a Comment