இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் வருவாய்த் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே அம்மாநிலத்தின் லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் துறையின் (SPE) குழு அதிரடியாகச் சோதனை நடத்தினர். அங்கே இருந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pL9jPuH
via IFTTT
No comments:
Post a Comment