பத்தனம் திட்டா: கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் காவல் நிலையத்திற்குள் கோழிக்கறி கிரேவி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காவல் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை அடித்து உதைப்பது, காவலர்கள் கொடூரமாக தாக்குவது, சத்தம் போடுவது போன்ற விசயங்களைத்தான் சினிமாவிலும் நேரிலும் பார்த்திருப்பதார்கள். ஆனால்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FNxHQMA
via IFTTT
No comments:
Post a Comment