கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சமீப காலமாக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fejuP15
via IFTTT
No comments:
Post a Comment