சன மறத.. பகஸதன பககம ஒதஙகய ஜக ம.. பட சகரடடக அமநத பயணம! எனன சயய பகறர

இஸ்லாமாபாத்: சீனாவின் தொழிற்துறையின் முகமாக இருந்த ஜாக் மா சில காலமாக சைலண்டாக இருக்கும் நிலையில், இப்போது திடீரென அவர் பாகிஸ்தான் சென்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு காலத்தில் சீனாவின் தொழிற்துறை முகமாக இருந்த ஜாக் மா.. சீனாவில் தொழிற்துறையில் ஆர்வம் இருந்தால் எந்தளவுக்குச் சாதிக்கலாம் என்பதை உலகிற்குக் காட்ட ஜாக் மாவை சீனா பயன்படுத்திக் கொண்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w5zlPHA
via IFTTT

No comments:

Post a Comment