நெய்வேலி: பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது. நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YZw8HAS
via IFTTT
No comments:
Post a Comment