தீராத நோய் தீர்க்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்.. எட்டு அமாவாசை வழிபட்டால் என்னென்ன நன்மைகள்

மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரியில் எழுந்தருளும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சதுரகிரி: மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/5dYJv2P
via IFTTT

No comments:

Post a Comment