\"காசு இல்லைங்க..\" வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவணி மிக மோசமாக இருக்கும் சூழலில், நிலைமையைச் சமாளிக்க ஏர்போர்ட்களை அவுட்சோர்ஸிங் செய்ய பாக். அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார சிக்கலில் தவிர்த்தது வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சிக்கல் இருந்தாலும் கடந்த சில மாதங்களில் நிலைமை ரொம்பவே மோசமடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9RpNyCz
via IFTTT

No comments:

Post a Comment