மச்சக்காரி.. மறைவான இடத்தில் மச்சம்.. இத்தனை அதிர்ஷ்டமா? சாஸ்திரம் சொல்லும் உண்மை

சென்னை: வடிவான முகத்தில் சின்னதாக கரும்புள்ளியாக அமையும் மச்சம் அழகை அதிகரிக்கும் கூடவே அதிர்ஷ்டத்தையும் தரும். பெண்களுக்கு உதட்டின் மீது இயற்கையாக அமையும் மச்சம் அபூர்வமானது. சில இடங்களில் பெண்களுக்கு அமையும் மச்சம் கோடீஸ்வர யோகத்தையும் கொடுக்கும். பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் என்று மச்ச சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம். மச்ச சாஸ்திரம்: அதிர்ஷ்டக்கார

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/degXFst
via IFTTT

No comments:

Post a Comment