ரொம்ப முக்கியம்.. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதில் தனியார் முதலீடு! யோகி ஆதித்யநாத் திட்டம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழங்கால

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FztD0Iu
via IFTTT

No comments:

Post a Comment