யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? அமைச்சர் மெய்யநாதனை சூடாக்கிய காங்.MLA! கடைசியில் கப்சிப்!

மயிலாடுதுறை: மயிலாடுத்துறை அருகே அமைச்சர் மெய்யநாதன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர் காதுபடவே யாரை கேட்டு நிகழ்ச்சியை நடத்துறீங்க என வினவி வாங்கிக் கட்டிக்கொண்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். ''முடிஞ்சா கொஞ்ச நேரம் இருங்கங்க, இல்லைன்னா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு போங்க'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு அமைச்சர் மெய்யநாதன் சூடாக பதிலளித்ததால் வேறுவழியின்றி அவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/r0Q85Jd
via IFTTT

No comments:

Post a Comment