''சங்கரன்கோவில் திமுக MLA ராஜா ஒழிக''! திமுக பெண் கவுன்சிலர் சாபம்! சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு!

தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான ஈ.ராஜாவை கண்டித்து திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியும் மற்றும் ராஜா எம்.எல்.ஏ.வும் தனது வார்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுப்பதாகவும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ehZoUBy
via IFTTT

No comments:

Post a Comment