சென்னை: ஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசடை தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Ki7WLF
via IFTTT
No comments:
Post a Comment