கலைச்செல்வியுடன் ஊர் சுற்றிய தமிழ்ச் செல்வன்.. கர்ப்பமானவருக்கு டிமிக்கி.. நடந்தது சுவாரஸ்ய சம்பவம்!

கடலூர்: காதலித்து கர்ப்பம் ஆக்கிய காதலன் கை பிடிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து போலீஸார் காவல் நிலையத்தின் அருகிலேயே திருமணம் செய்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (21) கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(24) இவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kZyLGW
via IFTTT

No comments:

Post a Comment