சென்னை: மக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சரவையில் பலர் பணியாற்றியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. தனிபெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று 65 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் பதவியேற்றவர்களில் முக்கியமானவர்
from Oneindia - thatsTamil http://bit.ly/2IbdDZe
via IFTTT
No comments:
Post a Comment