தேர்தலில் காங்கிரஸ் வென்று, நான் தோற்றிருந்தால் கூட மகிழ்ச்சியடைந்திருப்பேன்.. திருமா பேச்சு

சென்னை: மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் தான், பாஜக-விடம் தோல்வியடையும் நிலை உருவானதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திமுக கூட்டணி சார்பாக சிதம்பரம் மக்களவை தொகுதியில் களமிறங்கிய திருமாவளவன், கடும் இழுபறிக்கு பின் சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2X9D5ER
via IFTTT

No comments:

Post a Comment