வாரணாசி: லோக்சபா பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மீண்டும், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QoY6sA
via IFTTT
No comments:
Post a Comment