ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா!

திருவனந்தபுரம்: ரம்யா ஹரிதாஸ் படு அடக்கமாக இருக்கிறார். தான் செய்த சாதனை அவரது தலையில் ஏறவில்லை. மாறாக, பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகவே உணர்கிறார். ரம்யா ஹரிதாஸ்.. கேரளாவின் சாதனைப் பெண். ரம்யா செய்த சாதனை சாதாரணாமதல்ல. இடதுசாரி கோட்டையைத் தகர்த்துள்ளார். அதுவும் எப்படி..மாபெரும் வாக்கு வித்தியாசத்தில். இவர் பெரும் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவரல்ல. சாதாரண தலித் பெண்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wmAvQf
via IFTTT

No comments:

Post a Comment