பாஜகவிடம் கேட்கத்தான் முடியும்.. உத்தரவிடவெல்லாம் முடியாது.. ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: பாஜக இப்போது இருக்கும் நிலையில் ஆந்திராவுக்கு உதவிதான் கேட்க முடியும் உத்தரவிடமுடியாது என ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில் ஆளும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

from Oneindia - thatsTamil http://bit.ly/2VR6vGj
via IFTTT

No comments:

Post a Comment