தோல்வியால் துவளும் காங்கிரசை தூக்கி நிறுத்த அதிரடி பிளான்.. வருகிறது புது பதவி

டெல்லி: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பெற்ற மோசமான தோல்வியையடுத்து, துணைத் தலைவர் பதவியை உருவாக்க, அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறும் 52 தொகுதிகளை மட்டுமே லோக்சபா தேர்தலில் பெற்ற காங்கிரஸ் மீண்டும் பிரதான எதிர்க்கட்சியாகும் அந்தஸ்தை இழந்துள்ளது. இந்த நிலையில்தான், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். காங்கிரஸ் செயற்குழுவில்,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HHw356
via IFTTT

No comments:

Post a Comment