ராஜ்ய சபாவுக்கு போகும் திமுகவின் அந்த 3 பேர் யார்?.. நீண்டு கொண்டே போகும் பட்டியல்!

சென்னை: அடுத்த பஞ்சாயத்து திமுகவில் ஸ்டார்ட் ஆகி உள்ளது. அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், யாரைதான் ராஜ்யசபாவுக்கு அனுப்புவது என்பதில் குழப்பம் முட்டிக் கொண்டு உச்சத்தில் நிற்கிறது! ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதுதான் நம்ம ஊர் கணக்கு. இப்போதைய நிலவரப்படி, அதிமுகவுக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. (இது

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YRPJIW
via IFTTT

No comments:

Post a Comment