சோமவதி அமாவாசையில் மிளகாய் வற்றல் யாகம்- அரச மரம் சுற்றினால் ஆயிரம் பலன் உண்டு

வேலூர்: சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர் இந்த நன்னாளில் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் மும்மூர்த்திகளின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும். அமாவாசையை முன்னிட்டு காலை 11.30 மணி முதல் 1.30

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WCfSy3
via IFTTT

No comments:

Post a Comment