டாக்கா: மாணவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்காக, மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள மதரஸாவில் பயின்று வந்த 19 வயதான நஸ்ரத் ஐகான் ரஃபி என்ற இளம் பெண் தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக, போலீசார் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில், பாலியல்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2JOy01E
via IFTTT
No comments:
Post a Comment