மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த குஜராத் பாஜக வேட்பாளர்!

அகமதாபாத்: லோக்சபா தேர்தலில் மிக அதிகளவாக, 6.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் குஜராத் நவ்சாரி லோக்சபா தொகுதி வேட்பாளர் சி.ஆர். பட்டீல். லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா, 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். {image-bjpcrpatil-1558696888-1558722992-1558936805.jpg

from Oneindia - thatsTamil http://bit.ly/2MpQg3N
via IFTTT

No comments:

Post a Comment