செங்கல்பட்டு, திருமால்பூர், பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..விரைவு ரயில் குறித்து முக்கிய அறிவிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் வரை 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விரைவு ரயில் சேவை நாளை(சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பினை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை புறநகர் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்த ரயில் தான் கடற்கரை டூ திருமால்பூர் விரைவு ரயில். இந்த ரயில் மாம்பலம், கிண்டி,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Ieku4j
via IFTTT

No comments:

Post a Comment