என்ன இருந்தாலும் சுஷ்மாவை மறக்க முடியாது.. கஸ்தூரி சிலாகிப்பு

சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி என்பது மிக மிக முக்கியமானது. இது ஒரு ஹாட் சீட். இதை சிறப்பாக கையாண்டவர்தான் சுஷ்மா சுவராஜ். மோடியின் முதல் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் சிறப்பாக செயல்பட்டார். உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தியர்களின் அன்பைப் பெற்றவர்தான் சுஷ்மா சுவராஜ். அப்படி சிறப்பாக செயல்பட்டார். அவர் அமைச்சராக இருந்த

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Wg7Fjz
via IFTTT

No comments:

Post a Comment