தமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமைதான் தேவை.. அதுதான் காலத்தின் கட்டாயம்.. சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரி: தமிழகத்திற்கு இனி ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் தேவை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் துணை கொள்கை பரப்புச்செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அவரது மரணத்திற்கு சசிகலா தரப்புதான் காரணம் என குற்றம்சாட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சசிகலா தரப்புக்கு ஆதரவாக பேசிய

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Wg7DYZ
via IFTTT

No comments:

Post a Comment